Loading...
.

About Us

One God, One Baptism, One Faith, One Message

Hear, O Israel: The LORD our God is one LORD (Deuteronomy 6:4) Then Peter said unto them, Repent, and be baptized every one of you in the name of Jesus Christ for the remission of sins, and ye shall receive the gift of the Holy Ghost. (Act 2:38) 5 Behold, I will send you Elijah the prophet before the coming of the great and dreadful day of the Lord: 6 And he shall turn the heart of the fathers to the children, and the heart of the children to their fathers, lest I come and smite the earth with a curse..

We believe God restored to Original Apostlic Faith through the ministry of Bro.Branham.

நாங்கள் விசுவாசிப்பது

ஒரே தேவன்

இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் .

 உபாகமம் 6:4

ஒரே ஞானஸ்நானம்

பேதுரு அவர்களை நோக்கி; நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்..

அப்போஸ்தலர் 2:38

ஒரே செய்தி

இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான். பழைய ஏற்பாடு முற்றிற்று.

மல்கியா 4:5,6

ஏழாம் தூதனின் செய்தி

இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று

வெளி 10:6

எமது வெளியீடுகள்

1. ஜீவன் 58-05-19

2. பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புக்கொடுக்கப்பட்ட.. .. 54-0719

3. தேவனால் அருளப்பட்ட சுகமளித்தலின் வழி 54-0719

4. குருடன் பார்திமேயு61-0124

5. தேவன் தம்முடைய சிந்தையை மாற்றிக் கொள்வாரா?65-0427

6. ஆவிக்குரிய புத்திரசுவிகாரம். 56-0923

7. உம்முடைய வார்த்தையின்படியே . 53-06-08 E

8. யேகோவாவின் ஏழு கூட்டு நாமங்கள். 55-0120

9. முன்மாரியும் பின்மாரியும் . 60-03-03

10.அவர் அந்த வழியாக கடந்து போக வேண்டியதாய் இருந்தது 57-07-27

WORD OF LIFE MINISTRY

அடுத்த வெளியீடுகள்

* ஒரு வில்லிலிருந்து எய்யப்பட்ட தேவனுடைய விடுதலையின் அம்பு56-0801

* இயேசு யார் 64-0620B

*யோசேப்பு தன் சகோதரரை சந்தித்தல் 56-12-30

* தேவசித்தம் இல்லாமல் தேவனுக்காக ஒரு சேவையை செய்ய முயற்சித்தல் 65 - 1127 B

* மன்னிக்க முடியாத பாவம் 54-1024

*அழுத்தத்தை வெளியேற்றுதல்

*ஒரு தீர்க்கதரிசியின் தென் ஆப்பிரிக்கப் பயணம்

*வில்லியம் பிரன்ஹாமின் வாழ்க்கை வரலாறு, பாகம் -1

WORD OF LIFE MINISTRY

USEFUL LINKS

SLBM RADIO
Srilanka Bride Ministry
BIBLE
14 Languages
TAMIL PDF GROUP
End Time Message
ONLY BELIEVE RADIO
END TIME MESSAGE